navarathiri

நவராத்திரியில்   கொலு   வைக்கிறோம் .
ஆசாரமாக    உள்ளவர்கள் முதல்  படியில் 
கலசத்தை நீர்  நிரப்பி மலர்களால்  அலங்கரித்து 
சந்தனம்  குங்குமம்  இட்டு ஆவஹநம்   செய்யவேண்டும்  
முதலில்   பிள்ளையார்  பொம்மையை   வைக்கவேண்டும் 
மேல்  படிகளில்   தெய்வபொம்மைகலையும்   அதற்கு 
  கீழ்  மனித   பொம்மைகளையும்  கீழ் படியில்  காய் ,,பழங்கள் 
 தானியங்கள்  ஆகியவற்றை வைக்கவேண்டும்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காவியத்தலைவன் (அபிஷேக் கின் முடிவு)

கல்யாண கலாட்டா