கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை
கண்ணனின் பாதத்தை வாசலில்
இருந்து பூஜை நடக்கும் இடம் வரை
கோலமாக இடுவர் இதனால் கண்ணன்
நம் விட்டிற்கு வருவதாக உணர்வு .
கண்ணன் படம் அல்லது விக்ரகம்
வைத்து அதற்கு அலங்காரம் செய்து
சந்தனம் குங்குமம் இட வேண்டும்
கண்ணனுக்கு பிடித்த சீடை ,முறுக்கு
அவல் ,வெண்ணை ,பால் , தயிர் ,அப்பம்
ஆகியவற்றை வைத்து பூஜித்து
கண்ணன் பாடல் சுலோகம் சொல்லி
.வழிபட வேண்டும் குழந்தைகளுக்கு
திபண்டங்களை கொடுக்கவேண்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக