navarathiri

நவராத்திரி    செப்டம்பர்    மாதம்   கொண்டாட
   இருகிறோம் .ஒன்பது  நாட்கள் சக்தி பூஜையை

உயிர்  நிலையாக  கொண்ட   பண்டிகை .இந்த ஒன்பது
 நாட்களும்  துர்க்கா ,லக்ஷ்மி ,சரஸ்வதி   முவரையும்
வணங்குகிறோம் .அம்பாளை  வணங்கும்  முறை வேத
காலத்திற்கு  முன்பே தோன்றியது     என  ரிக் வேதம்
கூறுகிறது .
நவராத்திரியின்    மகிமை
 ஸ்ரீ  ராமரே நவராத்திரி    விரதம் இருந்து தேவியின் அருள்
  பெற்று  ராவணனை   வதம் செய்ததாக புராணங்கள்
   கூறுகின்றன .தேவியை  வணங்கும்  தனம்  இல்லாதவன்
பணம்   படைத்து பெரும் செல்வந்தன்  ஆவான் .நோயாளி
    நோயில் இருந்து  விடுபடுவான் .,குழந்தை   இல்லதவன்
குழந்தைபேறு அடைவான் ,மாணவன் நற்கல்வி பெறுவான்
சதுருகளால் துன்பம்  அடைதவரின்  சதுருக்கள்   அழிவர் .
 ..  விரதங்களில்   சிறந்த  விரதம்  நவராத்திரி  விரதம்  இதை
அனுஷ்டிப்பவர்கள்  இம்மை யில் நல்வாழ்வு வாழ்ந்து  மறுமையில்
மேலான  இடம்  பெறுவர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காவியத்தலைவன் (அபிஷேக் கின் முடிவு)

கல்யாண கலாட்டா