hanuman

படித்து    தெரிந்து   கொண்டது
 -----------------------------------------

  ஆஞ்சநேயர்    ஒரு  நாள்   வானில்  சூரியனை

 பிடிக்க  பறந்து   சென்றார் .அதனை  பார்த்த ராகு   தேவேந்தரிடம்
சொன்னார் .உடன்  தேவேந்தரன்   தன   வஜ்ஜிரபடையை   ஆஞ்சேநேயர்
நோக்கி  வீசினான் .ஆஞ்சிநேயர்   அடிபட்டு  கீழ   விழுந்தான் .உடன் வாயு
ஆசுவாச படித்தினான் ..பின்  தேவாதி  தேவர்கள்  அனைவரும் குகைக்கு
  வந்து   குழந்தைக்கு   வரம்  கொடுத்தனர் .வஜிரபடையால்   அடிபட்ட 

  கன்னம்   நீண்டு  விளங்கிற்று .ஹனு   என்றால்   தாடை   என்று  பொருள் .எனவே   ஒட்டிய   கன்னமுடையவன்  என்ற   பொருளில்   ஹனுமான்  என்று
அழைக்கபடுகிறார் .   .




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காவியத்தலைவன் (அபிஷேக் கின் முடிவு)

கல்யாண கலாட்டா