இடுகைகள்

கணவன் மனைவி உறவு

கணவன் மனைவியை எப்படி இருக்கவேண்டுமெனறு ஷங்கர் ராஜரத்தினம் கேட்டிருந்தார் அதற்கு என்னால் முடிந்த அதாவது நாங்கள் வாழ்ந்த காலத்தை பற்றி கூறுகிறேன் இதில் உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளலாம் அதனால் நல்லதேநடக்கும் என்று நினையுங்கள் அதை செயல்படுத்த முடிவு செய்யுங்கள் உங்கள் வாழ்க்கை   சந்தோஷமாக அமையும் திருமணம் என்பது இருவரின் வாழ்க்கை ஒப்பந்தம் அதாவது இருவரும் சந்தோசமாக வாழ வேண்டுமெனறு செய்து கொள்கிறோம் அது காதல் திருமணமாக இருந்தாலும் பெரியோர்கள் நிச்சயம செய்தாலும் ஒன்றுதான். காதலிக்கும் போது இருப்பது போன்று திருமணத்திற்குப் பின் இருக்க முடியாது என்பது முதலில் புரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை இன்பமாக அமையும் பெரியோர்கள் நிச்சயம் செய்தால் திருமணத்திற்குப் பின் ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும் 1 திருமணமானதும் இரு குடும்பமும் ஒன்று என்ற எண்ணம் இருவருக்கும் வரவேண்டும் அதற்காக ஒருவரை ஒருவர் குறை சொல்லக்கூடாது 2 திருமணத்தின்போது யாராவது குறை சொல்லாமல் இருக்கமாட்டார்கள் அதை கணவனும் மனைவியும் பெரிதுபடுத்தாமல் நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்...

vanki bath

படம்
 வாங்கி பாத்   தேவையான பொருட்கள்  அரிசி      --------------------------2கப்  கொத்தமல்லி விதை -------1டேபிள் ஸ்பூன்  கடலை பருப்பு ------------------1டேபிள் ஸ்பூன்  மிளகாய் (சிகப்பு )---------------4 வேர்க்கடலை -------------------1கப் எண்ணெய்  பெருங்காயம்                 --------அரை ஸ்பூன்  கறிவேப்பிலை ------------------2கொத்து உப்பு -----------------------------------தேவையான அளவு  கடலைஎண்ணெய் --------------4டேபிள் ஸ்பூன்  செய் முறை  முதலில் சாதம் வடித்து ஒரு தாம்பாளத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து  ஆறவைக்க வேண்டும்  மற்ற பொருட்களை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக  வறுத்து மிக்ஸியில் நன்றாக பொடித்து (தண்ணீர்  விடாமல் )  எடுக்க    வேண்டும்  பொடியை சாதத்தில் தூவி தேவையான உப்பு போட்டு மீதமுள்ள  என்னை ஊற்றி கிளற வேண்டும்  பின் குறிப்பு  வேர்க்கடலை யை  மிக்ஸியில்...

Syamala arusuvai virunghu

karathosai

                                       காரதோசை    தேவையான   பொருட்கள்  1  இட்லி   புழுங்கல்   அரிசி    ஒரு     ஆழாக்கு  2துவரம்   பருப்பு   -------------ஒரு    கரண்டி  3 காய்ந்த  மிளகாய் ---------ஐந்து  4தனியா ---------------------ஒரு   ஸ்பூன்  5மஞ்சள்   தூள் ------------அரை   ஸ்பூன்  6சீரகம்  ----------------------ஒரு ஸ்பூன்  7பெருங்காயம்  ----------ஒரு  சுண்டைகாய் அளவு  8பெரிய    வெங்காயம்--   இரண்டு (நறுக்கியது ) செய்    முறை :--------மேல   கூறிய ( வெங்காயம் தவிர )  அனைத்து பொருட்களையும்  இரண்டு   மணிநேரம்   ஊறவைத்து  பின்  மிக்ஸ்யில்  கோர கோர கொரகொரப்பாக அரை .கடைசியில்  வெங்காயம் &கறிவேப்பிலை போட்டு ஒரு   நிமிடம்  அரைத்...