தனித்திறமைகள் 2020

எனக்கு கை வேலகளில் அதிக நாட்டம் உண்டு எதைப் பார்த்தாலும் உடனே அதை எப்படியாவது கற்றுக்கண்டு செய்து விடுவேன் இப்பொழுதெல்லாம் விதவிதமானமணிகளைக் கொண்டு
மாலைகள் செய்வது ஃபேஷன் எனவே அதைக் கற்றுக்கண்டு மாலைகள் செய்தேன அதை எங்கள் லேடிஸ் கிளப் பங்ஷனில் விற்று அந்த பணத்தை ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவிற்கு கொடுத்தேன் மேலும் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது அங்குள்ளவர்களுக்கு பழம் ஸ்வீட் என்று வாங்கி போகாமல் நானே செய்த மணிகளை பிரசன்ட் செய்வேன் அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் அப்படி செய்த சில மணியின் டிசைனை போட்டோ எடுத்து இணைத்துள்ளேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காவியத்தலைவன் (அபிஷேக் கின் முடிவு)

கல்யாண கலாட்டா