vanki bath

Image result for brinjal வாங்கி பாத்  
தேவையான பொருட்கள் 
அரிசி      --------------------------2கப் 
கொத்தமல்லி விதை -------1டேபிள் ஸ்பூன் 
கடலை பருப்பு ------------------1டேபிள் ஸ்பூன் 
மிளகாய் (சிகப்பு )---------------4
வேர்க்கடலை -------------------1கப் எண்ணெய் 
பெருங்காயம்                 --------அரை ஸ்பூன் 
கறிவேப்பிலை ------------------2கொத்து
உப்பு -----------------------------------தேவையான அளவு 
கடலைஎண்ணெய் --------------4டேபிள் ஸ்பூன் 
செய் முறை 
முதலில் சாதம் வடித்து ஒரு தாம்பாளத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 
ஆறவைக்க வேண்டும் 
மற்ற பொருட்களை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக 
வறுத்து மிக்ஸியில் நன்றாக பொடித்து (தண்ணீர்  விடாமல் )  எடுக்க 
  வேண்டும் 
பொடியை சாதத்தில் தூவி தேவையான உப்பு போட்டு மீதமுள்ள 
என்னை ஊற்றி கிளற வேண்டும் 
பின் குறிப்பு 
வேர்க்கடலை யை  மிக்ஸியில்   அரைக்க கூடாது  கடைசியில் 
கலக்கவேண்டும் 

இதுவே வாங்கிபாத் இதற்க்கு தயிர் பச்சடி சைடு டிஷ் ஏற்றது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காவியத்தலைவன் (அபிஷேக் கின் முடிவு)

கல்யாண கலாட்டா