parthathum padiththathum
இசை என்பது அனைத்து மக்களையும் ஈர்க்க கூடியது .பிறப்பு முதல்
இறப்பு வரை இசை நம்முடன் தொடர்புடைய ஒன்று . அப்படிப்பட்ட
இசையை தமிழ் மொழியில் பல பாடல்களை முத்து தாண்டவர் அருணாசல கவிராயர் ,,மாரி முத்த பிள்ளை ஆகிய மூவரும் சிறந்தவர்கள்
இவர்களை தமிழிசை மூவர் என கூறுவார்கள் . முத்து தாண்டவர்
முதன் முதலாக பல்லவி, அனு பல்லவி , சரணம் என மூன்று பகுதிகளாக பிரித்து பாடியவர் என கூறப்படுகிறது .இவர் தில்லை நடராஜனை பற்றி
பாடிய பாடல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது

கருத்துகள்
கருத்துரையிடுக