kumbakonam kadappa
கும்பகோணம் கடப்பா ------------------------------------ கும்பகோணம் என்றால் மகாமக விழாவும் மகாமக குளமும் நம் மனதில் தோன்றும் .அத்துடன் கும்பகோணம் டிகிரி காபி & கும்பகோணம் கடபபாவும் கட்டாயம் நினைவுக்கு வராமல் இருக்காது .கும்பகோணம் கடப்பா இட்லி & தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற ஒரு மிக ருசியான ஒன்று.அதை சுலபமாக செய்யும் முறை : ------------------------- தேவையான பொருள்கள் 1வெங்காயம் , உருளை கிழங்கு ,தக்காளி (medium size ) 2பாசி பருப்பு 100 கிராம் 3பச்சை மிளகாய் 2 4பூண்டு 6 பல் 5 இஞ்சி சிறு துண்டு 6 தாளி...