இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கணவன் மனைவி உறவு

கணவன் மனைவியை எப்படி இருக்கவேண்டுமெனறு ஷங்கர் ராஜரத்தினம் கேட்டிருந்தார் அதற்கு என்னால் முடிந்த அதாவது நாங்கள் வாழ்ந்த காலத்தை பற்றி கூறுகிறேன் இதில் உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளலாம் அதனால் நல்லதேநடக்கும் என்று நினையுங்கள் அதை செயல்படுத்த முடிவு செய்யுங்கள் உங்கள் வாழ்க்கை   சந்தோஷமாக அமையும் திருமணம் என்பது இருவரின் வாழ்க்கை ஒப்பந்தம் அதாவது இருவரும் சந்தோசமாக வாழ வேண்டுமெனறு செய்து கொள்கிறோம் அது காதல் திருமணமாக இருந்தாலும் பெரியோர்கள் நிச்சயம செய்தாலும் ஒன்றுதான். காதலிக்கும் போது இருப்பது போன்று திருமணத்திற்குப் பின் இருக்க முடியாது என்பது முதலில் புரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை இன்பமாக அமையும் பெரியோர்கள் நிச்சயம் செய்தால் திருமணத்திற்குப் பின் ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும் 1 திருமணமானதும் இரு குடும்பமும் ஒன்று என்ற எண்ணம் இருவருக்கும் வரவேண்டும் அதற்காக ஒருவரை ஒருவர் குறை சொல்லக்கூடாது 2 திருமணத்தின்போது யாராவது குறை சொல்லாமல் இருக்கமாட்டார்கள் அதை கணவனும் மனைவியும் பெரிதுபடுத்தாமல் நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்...