vanki bath
வாங்கி பாத் தேவையான பொருட்கள் அரிசி --------------------------2கப் கொத்தமல்லி விதை -------1டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு ------------------1டேபிள் ஸ்பூன் மிளகாய் (சிகப்பு )---------------4 வேர்க்கடலை -------------------1கப் எண்ணெய் பெருங்காயம் --------அரை ஸ்பூன் கறிவேப்பிலை ------------------2கொத்து உப்பு -----------------------------------தேவையான அளவு கடலைஎண்ணெய் --------------4டேபிள் ஸ்பூன் செய் முறை முதலில் சாதம் வடித்து ஒரு தாம்பாளத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஆறவைக்க வேண்டும் மற்ற பொருட்களை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் நன்றாக பொடித்து (தண்ணீர் விடாமல் ) எடுக்க வேண்டும் பொடியை சாதத்தில் தூவி தேவையான உப்பு போட்டு மீதமுள்ள என்னை ஊற்றி கிளற வேண்டும் பின் குறிப்பு வேர்க்கடலை யை மிக்ஸியில்...